Original upload date: Sat, 25 Jan 2020 01:00:00 GMT
Archive date: Tue, 30 Nov 2021 18:06:02 GMT
டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை நிலைய பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது
இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவரான இளமுருகு முத்து அவர்கள் மாநில செயல் தலைவராக நியமன
...
ம் செய்யப்பட்ட பதவி ஏற்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது
தொடர்ந்து நிகழ்ச்சியில் வை.பா. அவர்களுக்கு நினைவேந்தல்
புதிய பொறுப்பாளர்களுக்கு ஒப்புதல்வழங்குவதும்
நகர்புற ஊராட்சி தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாகவும்
தலைமை அலுவலகம் அமைப்பது பற்றியும்
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
மேலும் இயக்கத்தின் வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ராமலிங்கம் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மாநில அமைப்பு செயலாளர் முருகேசன்
நகர செயலாளர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்துவது இளைய தலைமுறையினரை அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் இணைத்து மக்கள் சேவை செய்வது குறித்தும் கல்வியறிவில் பின்தங்கியுள்ள அம்பேத்கர் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு உயர் கல்வி அளிப்பது சம்பந்தப்பட்ட விஷயங்கள் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் வரக்கூடிய காலங்களில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார் இவ்விழாவில் திருச்சி தஞ்சை ராமநாதபுரம் சிவகங்கை கரூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பொறுப்பாளர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்